Home அரசியல் சசிகலா, இளவரசி பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

சசிகலா, இளவரசி பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

0
SHARE

சென்னை, ஏப்.05:

சசிகலா மற்றும் அவரது சகோதரர் மனைவி இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு போயஸ்கார்டன் வேதா இல்ல முகவரியில் ஓட்டு இருந்தது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டே சசிகலாவின் பெயரை நீக்கியாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here