டோக்கியோ: ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் கோஃல்ப் பிரிவில் இந்தியாவின் திக்ஷா தாகர் தங்கப் பதக்கம் வென்றார்.
2017-ஆம் ஆண்டு டெஃப் ஒலிம்பிக்ஸில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போட்டியில் திக்ஷா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது அவர் தங்கம் வென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

