🌎 வாஷிங்டன்: பல்வேறு குற்றச்செயல்களுக்கு இந்தியா தேடி வந்த இரண்டு பயங்கர குற்றவாளிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் நாராயண்கரை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் கார்க். அவர்மீது இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களின் மூலம் பல்வேறு குற்றச்செயல்களை நடத்தியது வெளிச்சமிட்டுள்ளது.

அவர்களின் அமெரிக்கா இருப்பிடத்தை இந்திய போலீசரும் உளவுத்துறையும் கண்டறிந்து, இன்டர்போல் மூலமாக அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். அதன் அடிப்படையில், அமெரிக்க போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். தற்போது, அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.