மித்ரா ஜெ.நாச்சியார் [செய்தியை விரிவாக படிக்க தலைப்பை கிளிக் செய்யவும்]
காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரி மீது இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் புகார்
காரைக்கால், ஏப்.09:
காரைக்கால்
மாவட்ட தேர்தல் அதிகாரியான அர்ஜுன் சர்மா தேர்தலின்
போது நடந்த தேடுதல் வேட்டைகள்
எத்தனை, வருமான வரித் துறையின்
சோதனைகள்...
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்
சென்னை, ஏப்.05:
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்படும் நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது....
சசிகலா, இளவரசி பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்
சென்னை, ஏப்.05:
சசிகலா மற்றும் அவரது சகோதரர் மனைவி இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என...
கர்ணன் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்
தனுஷ் நடித்த கர்ணன் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது.
பரியேறும்...
திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் விசாலாட்சி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வீடு, வீடாக சென்று...
திருப்பூர், ஏப்.04:
திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் அ .விசாலாட்சி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வீடு, வீடாக சென்று...
தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான இறுதிகட்ட பயிற்சி வகுப்பு
தருமபுரி, ஏப்.04
தருமபுரி
மாவட்டத்தில் 5 தொகுதிகளில் வாக்கு பதிவு மையங்களில்
ஏப்ரல் 6-ல் தேர்தல் பணியில்
ஈடுபடும் அலுவலர்களுக்கு கணினி மூலம்...
பொதுமக்கள் வாக்களிக்க தைரியமாக வர வேண்டும்: சென்னை காவல் ஆணையர்
சென்னை, ஏப்.04:
சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து,...
திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் இறுதி பிரச்சாரம்
திருப்பூர், ஏப்.04:
திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அண்ணா தி.மு.க.,வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., கொங்குநாகர் பகுதியில் இரட்டை இலை...
நாகை: அதிமுக நிர்வாகிகள் 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
நாகை, ஏப்.04:
நாகை மாவட்டம், வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான...
மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் நில அதிர்வுடன் பயங்கர சத்தம்: அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்: வட்டாட்சியர்...
மயிலாடுதுறை, மார்ச்.27:
மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டத்திற்கு ராணுவ பயிற்சி விமானம்தான்...