பிறந்தநாள் விழாவில் கஞ்சா விருந்து ஏற்பாடு செய்த கல்லூரி மாணவர்கள் 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஐதராபாத்,தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கஞ்சா விருந்து நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் அதே கல்லூரியைச்…

