“சிறுவன் கிஷோர் மரணம்: பெற்றோருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நாகை நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு”
மயிலாடுதுறை – மருத்துவ அலட்சியத்தால் சிறுவன் உயிரிழப்பு: பெற்றோருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நாகை நுகர்வோர் ஆணையம் உத்தரவு மயிலாடுதுறை மாவட்டம் மேல–மங்கநல்லூர் கிராமத்தில் வசித்து…

