“தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை — வானிலை மையம்”
சென்னை:தமிழகத்தில் நாளை (நவம்பர் 23) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும்…

