பலவிதமான மதங்களால், கலாச்சாரங்களால் நிரம்பியது இந்தியா. எங்கு பார்த்தாலும் கோவில்கள் தான். அதிலும் ஹிந்து மத கோவில்கள் இல்லாத ஊர்களே இல்லை. ‘கோவில்களின் பூமி’ இந்தியா என்றும் சொல்லுவார்கள். அதேபோல் இந்திய கோவில்களுக்கென தனி சிறப்பு உண்டு. உலகையே வியக்கவைக்கும் கட்டிடக்கலைகளை நாம் அந்த கோவில்களில் காணலாம். ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்த கோவில்களும் உண்டு. அந்த வகையில் இந்தியாவில் உள்ள கோடீஸ்வர கோவில்கள் எவை எவை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்
இந்தியாவில் உள்ள கோடீஸ்வர கோவில்களின் பட்டியல்! திருப்பதியை விட பணக்கார கோவில் எதுன்னு தெரியுமா?

