அட்டகாசமான வேலை வாய்ப்பு
இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) திருச்சி, 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் அல்லாத (Non-Teaching) பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 7 காலியிடங்கள் உள்ளன என நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் 16 டிசம்பர் 2025 வரை IIM திருச்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்யலாம். விண்ணப்பிக்கும் முன், முழு அறிவிப்பையும் கவனமாக வாசித்து, தகுதி, வயது வரம்பு மற்றும் அனுபவம் போன்ற அனைத்தையும் சரிபார்க்க வேண்டும்.

