பீஹார் சட்டசபை தேர்தலில் 65.08 சதவீதம் என்ற சாதனையான வாக்குப்பதிவு — தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
பாட்னா, மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீஹார் சட்டசபைக்கு, நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது….

