Friday, April 23, 2021
Latest News
காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரி மீது இந்திய ஊழல் எ - தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங - சசிகலா, இளவரசி பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக் - கர்ணன் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம் - திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் விசாலாட்சி இற - தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான இறுதிகட்ட பயி - பொதுமக்கள் வாக்களிக்க தைரியமாக வர வேண்டும்: சென்னை காவ - திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் இறுதி பிரச - நாகை: அதிமுக நிர்வாகிகள் 7 பேர் வீடுகளில் வருமான வரித்த - மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் நில அதிர்வுடன் பயங் -
Home Blog Page 2
அவிநாசி,மார்ச்.28: சேவூர் அருகே பொங்கலுரில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த வெளி மாநில தொழிலாளி உடலை மீட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூர் அருகே பொங்கலூர் ஊராட்சி தாசராபாளையம் பகுதியில் குடிசை...
மதுரையில் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021-க்கான அறிவிப்பை 26.02.2021 அன்று வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதின் பேரில் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் அறிவிப்பு...
நெல்லை, மார்ச்-24 எடப்பாடி பழனிசாமி யாருக்கும் விசுவாசமாக இல்லை. மோடி என்ன சொன்னாலும் கேட்பார், குட்டி கரணமும் அடிப்பார் எனவும் நெல்லையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் இன்று...
லகிம்பூர், மார்ச்-24 அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஓட்டுக்காக எது வேண்டுமானாலும் செய்யும், யாருடன் வேண்டுமானாலும் சேரும், யாருக்கும் துரோகம் செய்யும் என கடுமையாக சாடினார். அசாம் மாநிலம்...
தேனி மாவட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்திட வருகின்ற 30.03.2021 மற்றும் 31.03.2021 ஆகிய தினங்களில் முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தற்போது கொரோனா தொற்றின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் நேரில்...
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகின்ற 6.04.2021 அன்று நடைபெறுவதையொட்டி 100% வாக்காளர்கள் வாக்களிப்பதை வலியுறுத்தி தருமபுரியில் மாரத்தான் போட்டி 27.03.2021 (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் ஆர்வமுள்ள நபர்கள் தருமபுரி...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
கொல்கத்தா, மார்ச்-24 ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி 115 திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என மேற்குவங்காளத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார். மேற்குவங்காளத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா...
சென்னை, மார்ச்-24 திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அடுத்த 10 நாட்களுக்கான சூறாவளி சுற்றுப்பயண அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில்...