Friday, April 23, 2021
Latest News
காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரி மீது இந்திய ஊழல் எ - தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங - சசிகலா, இளவரசி பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக் - கர்ணன் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம் - திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் விசாலாட்சி இற - தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான இறுதிகட்ட பயி - பொதுமக்கள் வாக்களிக்க தைரியமாக வர வேண்டும்: சென்னை காவ - திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் இறுதி பிரச - நாகை: அதிமுக நிர்வாகிகள் 7 பேர் வீடுகளில் வருமான வரித்த - மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் நில அதிர்வுடன் பயங் -
Home Blog Page 3
பிரபல பாலிவுட் நடிகரான அமிர்கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட அமீர்கான், சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். பிரபல இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர்...
கரூர், மார்ச்-24 திமுக அராஜகம் செய்யும் ரவுடி கட்சி என்றும், கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சி எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கரூர் தொகுதி வேட்பாளரான அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம்...
அஞ்சல் வாக்குகள் சேகரிக்கும் பணி நாளை முதல் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் அஞ்சல் வாக்குப் படிவம் வழங்கும் வாகன சேவையை ஆணையர் பிரகாஷ் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,...
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 நடைபெறவுள்ளதையொட்டி தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகளில் கோவிட்-19 தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது, இந்திய தேர்தல்...
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவதையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு நாளை(மார்ச் 25) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.  நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். மேலும், தேவாரப் பாடல்...
சென்னை, மார்ச்-24 தமிழகம் முழுவதும் பக்தர்கள் அதிக அளவில் வரும் முக்கிய கோவில்களில் இரவு நேரங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஒரு...
திருப்பூர், மார்ச்.24- திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழா ஷரீப் காலனியில் நடைபெற்றது. வேட்பாளர் அனுஷா ரவி தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தின் மாவட்ட...
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட 25 லிட்டர் குடிநீர் பாட்டிலில்; (மினரல் வாட்டர் கேன்) விழிப்புணர்வு ஒட்டுவில்லை (ஸ்டிக்கர்) ஒட்டும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.
சென்னை, மார்ச்-24 தற்போது தேர்தல் நடைமுறையோடு, கோடை காலமும் தொடங்கி விட்டதால் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் முன்பதிவு அல்லாத டிக்கெட் பயணத்திற்கு இன்னும்...
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றதற்காக தொலைபேசியில் ரஜினி வாழ்த்து கூறினார் என இமான் ட்வீட் வெளியிட்டுள்ளார்.  2019-ம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு 6 தேசிய விருதுகள் உள்ளிட்ட 7 விருதுகள்...