பாலைவனத்தை பசுமை நிலமாக மாற்றிய இந்தியருக்கு இஸ்ரேலின் மரியாதை: அவரின் மறைவுக்கு அஞ்சலி
ஜெருசலேம்:இஸ்ரேலில் பாலைவனத்தை பசுமை நிலமாக மாற்றியவர் என்ற பெருமையை பெற்றும், இந்திய அரசின் வெளிநாட்டு இந்தியர்களுக்கான உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது பெற்றவருமான எலியாகு பெசலேல்…
