“OTP கேட்டு மோசடி! எஸ்ஐஆர் படிவம் என்ற பெயரில் ஏமாற்றம் — போலீஸ் எச்சரிக்கை”
புதுச்சேரி:எஸ்ஐஆர் படிவம் (வாக்காளர் பட்டியல் திருத்தப் பதிவு) என்ற பெயரில் இணைய குற்றவாளிகள் பொதுமக்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு OTP கேட்டால் வழங்க வேண்டாம் என்று புதுச்சேரி…

