ஆந்திர வனப்பகுதியில் 7 மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொலை
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் மாரேடுமில்லி காடு பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சந்திப்பில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24…

