“இந்தியாவுக்கு 5-ம் தலைமுறை போர் விமானங்கள்: ரஷ்ய பாதுகாப்பு நிறுவனத் தலைமை செயல் அதிகாரியின் தகவல்”
புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில், 5-ம் தலைமுறை எஸ்யு-57 போர் விமானங்களை வழங்க ரஷ்யா தயார் நிலையில் உள்ளது….

