தமிழ்நாட்டில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் வழக்கமான மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் அந்தந்த பகுதிகளில் பகல் நேரத்தில் மின்தடை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு:
சென்னை:
தரமணி பகுதிகளில் எம்.ஜி.ஆர். சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓஎம்ஆர், காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், ஸ்ரீனிவாசா நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, டெலிபோன் நகர், சர்ச் சாலை, சிபிஐ காலனி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
கோவை:
ஆவாரம்பாளையம், கணேஷ்நகர், காமதேனு நகர், நவஇந்தியா, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, கல்யாண மண்டபம், மின் மயானம், பாப்பநாயக்கன் பாளையம் புதியவர் பகுதி, காந்தி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
திருப்பூர் மாவட்டம் (உடுமலை பகுதி):
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர், அ.க. புத்தூர், ரெட்டியாபாளையம், போத்தநாயக்கனூர், மடத்தூர், மயிலாபுரம், நல்லண்ணகவுண்டன்புதூர், குளத்துப்பாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும்.
கரூர் மாவட்டம்:
புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சிட்கோ, சாணப்பிராட்டி, நரிகட்டியூர், எஸ். வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போக்குவரத்து நகர், தில்லைநகர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், வாங்கல் ஆகிய இடங்களிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.
மேலும் கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், வெங்கம்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, மண்மகளம், என். புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி ஆகிய இடங்களிலும் மின்தடை அமல்படுத்தப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம்:
பிள்ளைப்பாக்கம் துணைமின் நிலையம்: நாவலூர், வெங்காடு, டிவிஎச் அப்பார்ட்மெண்ட், கிருஷ்ணா நகர், பிள்ளைப்பாக்கம், சிப்காட்.
இருங்காட்டுக்கோட்டை துணைமின் நிலையம்: இருங்காட்டுக்கோட்டை, இருங்காட்டுக்கோட்டை சிப்காட், காட்ராம்பாக்கம், கீவளூர், தண்டலம், மேவலுார்குப்பம், செட்டிபேடு, பாப்பான்சத்திரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகள்.
அரியலூர் மாவட்டம்:
சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், கோட்டியால், சவரியார்பட்டி, அழிசுகுடி, அனிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையனூர், கோரைகுழி, காசான்கோட்டை, உல்லியகுடி, காரைக்காட்டான்குறிச்சி, ஸ்ரீபுரந்தான் (மேற்கு பகுதி), அறங்கோட்டை, கோவிந்துபுத்தூர், சாத்தாம்பாடி, முட்டுவாஞ்சேரி, பூவந்திக்கொல்லை, கார்குடி, பாளையங்கரை, நடுவலூர், புதுபாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், சிலுப்பனூர், சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரியதிருக்கோணம், உடையவர்தீயனூர், செங்குழி, நாகமங்கலம், அம்பலவர்கட்டளை ஆகிய இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

