“5ஜி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 39.4 கோடியாக உயரும்: ஆய்வு தகவல்”
புதுடில்லி: இந்தியாவில் 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் 39.4 கோடியை எட்டும் என்று எரிக்சன் மொபிலிட்டி ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எரிக்சன் மொபிலிட்டி…

