43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது – நிதி மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் 43 நாள் அரசு நிர்வாக முடக்கம் முடிவடைந்தது. அரசு நிதி மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதால், அரசு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் அரசு…

