ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து நீர்விடப்பட்டது
ஈரோடு, தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– 2025–2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாசனக் காலத்திற்காக, ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலின் கீழ் உள்ள பாசன…

