காங்கிரசில் பிளவு ஏற்படும் என்ற ஊகங்கள்: பிரதமர் மோடியின் கூற்றுக்கு அசோக் கெலாட் கண்டனம்
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கூட்டணி மொத்தம் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைமையகத்தில்…

