Menu
அரசு பார்வை
Home
இந்தியா செய்திகள்
கேரள சட்டசபை தேர்தல்: பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
March 19, 2026
டெல்லி தீ விபத்து: பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து கெஜ்ரிவால் ஆறுதல்
March 19, 2026
புதுச்சேரி: பாஜக குழுவை சந்திக்காமல் சென்ற ரங்கசாமி
March 19, 2026
கேரளத்தில் பாஜக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
March 19, 2026
Popular Tags:
Indian Politics
,
Narendra Modi
,
Breaking News
,
Amit Shah
,
election news india
See All
தொழில்நுட்பம்
உலகின் முன்னணி 10 ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் யார்? முழு தகவல்!
January 23, 2026
யூபிஐ பரிவர்த்தனையில் புதிய தீர்வு – தவறாக அனுப்பிய பணத்தை மீட்டுக்கொள்ளலாம்!
January 23, 2026
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்த அஜித் – எதிர்பாராத கூட்டணி, வெளியான அறிவிப்பு!
November 13, 2025
அத்தியாவசிய பணிகளுக்கு மானாமதுரை-மதுரை நேரடி அரசு பேருந்து சேவையை தொடங்கிவைத்த எம்எல்ஏ.
September 8, 2022
Popular Tags:
Lifestyle
,
Ajithkumar
,
IT
,
Ambani
,
IT Company
See All
உலக செய்திகள்
ஈராக், குவைத் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் – ஈரான் ஊடகம் தகவல்
March 19, 2026
ஈரானுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்றுபட்டு கண்டனம் தெரிவித்தன
March 19, 2026
பாகிஸ்தானில் கட்டிட மேற்கூரை இடிந்து 8 பெண்கள் பலி
March 16, 2026
அமெரிக்க எரிசக்தி துறையில் ரிலையன்ஸ் பிரம்மாண்ட ஒப்பந்தம்
March 11, 2026
Popular Tags:
World news
,
Worldnews
,
Pakistan
,
Donald trump
,
Breaking News
See All
தமிழ்நாடு செய்திகள்
சென்னை தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல் ) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதேபோல், வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 15 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொகுதிகள் பின்வருமாறு:- சாத்தூர்,கோவை வடக்கு, சிங்காநல்லூர், விருகம்பாக்கம், மதுரை தெற்கு, விளவங்கோடு, நாகர்கோவில், ராதாபுரம், திருப்பூர் தெற்கு, பல்லடம், பண்ருட்டி, கே.வி.குப்பம், சிவகங்கை, தளி, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தொகுதிகளை அதிமுக கூட்டணியில் உள்ள பாமக மற்றும் அமமுக கட்சிகள் ஓரே மாதிரியான தொகுதிகளை கேட்டு வருவதால் அந்த தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. சென்னையில் உள்ள வேளச்சேரி, தி.நகர் மற்றும் நாங்குநேரி தொகுதிகளை கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்ச்சியாக கேட்டு வருவதால் இன்று இரவுக்குள்ளாக முடிவுகள் எட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், மத்திய இணை மந்திரி எல்.முருகன்,தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்பிவேலுமணி, விஜயபாஸ்கர், உள்ளிட்ட அனைவரும் இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
March 24, 2026
3 மாநிலங்களில் வேட்புமனு முடிவு: பிரசாரம் தீவிரம்
March 24, 2026
காங்கிரஸுக்கு 3 கூடுதல், பா.ஜ.க.க்கு 7 உயர்வு!
March 24, 2026
திமுக கூட்டணி பங்கீடு: காங்கிரஸுக்கு 28 தொகுதிகள்
March 24, 2026
Popular Tags:
PoliticalNews
,
TNPolitics
,
TamilNaduElection
,
IndianPolitics
,
Election2026
See All
விளையாட்டு
திலக் வர்மாவுக்கு பேட் பரிசு அளித்த ராம் சரண்
March 19, 2026
2வது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
March 17, 2026
கெயில்-கோலி இல்லை: ஐபிஎல் ஆபத்தான ஓப்பனர்கள் குறித்து புஜாரா கருத்து
March 17, 2026
பீல்டிங்கில் அதிக கவனம்: மோர்னே மோர்கல் பேட்டி
March 5, 2026
Popular Tags:
cricket
,
CricketNews
,
T20worldcup
,
TeamIndia
,
SportsNews
See All
Tag: Tirunelveli
சட்டம் ஒழுங்கு குறை: திமுக ஆட்சியை விமர்சித்த பழனிசாமி
March 23, 2026
சட்டம் ஒழுங்கு விவகாரம்: காவல்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
March 23, 2026
×
Close
Search