சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. September 8, 2022
புதுடில்லி: இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 62. September 7, 2022
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்காக, சிறப்பு மேம்பாட்டு நிதியை அறிவித்துள்ளார் முதல்வர் அமரிந்தர் சிங். September 7, 2022
டில்லியில், கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். September 7, 2022