11 மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் எவ்வளவு..?
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை சுமார் 2,15,40,712 வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக 2021 சட்டமன்ற தேர்தலில் 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இம்முறை அதிக உற்சாகத்துடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு விவரம் விரைவில்…
தேர்தல் ஆணையம் மாவட்ட வாரியான முழு பட்டியலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.