கடலூர்.டிச.17,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய நடைமுறைகள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ஆர் செந்தில்குமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இப்ப பயிற்சியினை செம்பனார்கோயில் வட்டார உதவி விதை அலுவலர் சிவக்குமார் மூலம் இயற்கை விவசாய வழிமுறைகள் மற்றும் பயிற்சி சேர்ந்த மற்றும் நடைமுறைகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் கிராமத்தைச் பல விவசாயிகள் ஊரக வேளாண்பணி அனுபவ பயிலும் என்.எம். வி வேளாண் பல்கலைகழக மாணவன் ச.சஞ்சித் மற்றும் பஜன் கோ கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வட்டார கல்லூரி மேலாளர் தியாகு, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான செல்வகுமரன் மற்றும் பரணிகுமார் அட்மா திட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.