இந்த தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:

  1. நாங்குநேரி – இராஜமுத்து
  2. ஒட்டப்பிடாரம் – சந்திர ராஜன்
  3. சைதாப்பேட்டை – செந்தமிழன்
  4. மடத்துக்குளம் – கண்ணதாசன்
  5. பூந்தமல்லி – எழுமலை
  6. திருச்சி மேற்கு – டாக்டர் ராஜசேகர்
  7. பெரியகுளம் – சரவணகுமார்
  8. மன்னார்குடி – எஸ். காமராஜ்
  9. திருவாரூர் – வேலு கார்த்திகேயன்
  10. காரைக்குடி – சோழன் பாண்டி
  11. திருப்பத்தூர் – குணசேகரன்

மேற்கண்ட 11 தொகுதிகளில் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.