அத்தியாவசிய பணிகளுக்கு மானாமதுரை-மதுரை நேரடி அரசு பேருந்து சேவையை தொடங்கிவைத்த எம்எல்ஏ. September 8, 2022
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. September 8, 2022
வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்வது கடுமையான சுகாதார ஆபத்து என உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் கூறினார். September 8, 2022
தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் வழங்கியுள்ளார். September 8, 2022
பொது மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரேஷன் கார்டு வாரியாக தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். September 7, 2022
ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்’ என, முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். September 7, 2022
என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மறுதேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். September 7, 2022
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் 1,621 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்’ என, அம்மாநில ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்தது. September 7, 2022
ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். September 7, 2022
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, டி.ஆர்.டி.ஓ., தயாரித்துள்ள ‘2டிஜி’ மருந்து வினியோகத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 17) துவக்கி வைக்கிறார். May 17, 2021