விஜயநகரத்தில் ரூ.5,640 கோடியில் சர்வதேச விமான நிலையம் தொடக்கம்: சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் பங்கேற்பு. August 1, 2026
கேரளாவில் தொடரும் கனமழை மற்றும் நிலச்சரிவு: 9 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் அறிவிப்பு. August 1, 2026
கபினி அணைக்கு 15,500 கன அடியும், கே.ஆர்.எஸ் அணைக்கு 10,504 கன அடியும் நீர்வரத்து அதிகரிப்பு. August 1, 2026
ஆந்திரப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். August 1, 2026
காமன்வெல்த் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா: பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி. August 1, 2026
கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிவதை கட்டாயமாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். August 1, 2026
கனமழை வெள்ளத்தில் நாய்க்குட்டியை காப்பாற்ற முயன்ற 13 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு. August 1, 2026
ஜல்கான் அஞ்சனி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: மரத்தின் மீது தஞ்சம் புகுந்தவரை மீட்கும் பணி தீவிரம். August 1, 2026
தெலங்கானா மாவட்டம் சென்னூர் பகுதியில் பெய்த மழையுடன் கொட்டிய மீன்கள்: பொதுமக்கள் குடைகளில் சேகரித்த வீடியோ வைரல். August 1, 2026
ஈரான் – இஸ்ரேல் மோதல் எதிரொலி: சரக்கு கப்பல்கள் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சு. August 1, 2026