சென்னையில் இன்று (04.12.2025) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் குறை்வு பதிவானது.

ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,320 ஆகவும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,020 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஆபரணத் தங்கத்தின் (18 கேரட்) விலும் சரிவு காணப்பட்டது. சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.80,200 ஆகவும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.10,025 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.200 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,00,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.