அரசுபர்வைஅரசுபர்வைஅரசு பார்வை
  • Home
  • இந்தியா செய்திகள்

    கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக முன்னிலை.. ஆட்சியை நோக்கி வேகம்!

    • May 4, 2026

    வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள் நியமனத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் மனு – கொல்கத்தா ஐகோர்ட்டு தள்ளுபடி

    • May 1, 2026

    அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    • May 1, 2026

    பாண்டிச்சேரி செண்பகா ஹோட்டலில் ‘செகண்ட் சாப்டர் – இன்ஃபினிட்டி’ நிகழ்ச்சி: புதிய தொழில் மாற்றத்தின் தொடக்கம்

    • March 28, 2026
    Popular Tags:
    Tamil news,Politics,BJP,Tamil Nadu News,Vote Counting
    See All
  • தொழில்நுட்பம்
    உலகின் முன்னணி 10 ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் யார்? முழு தகவல்!

    உலகின் முன்னணி 10 ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் யார்? முழு தகவல்!

    • January 23, 2026
    யூபிஐ பரிவர்த்தனையில் புதிய தீர்வு – தவறாக அனுப்பிய பணத்தை மீட்டுக்கொள்ளலாம்!

    யூபிஐ பரிவர்த்தனையில் புதிய தீர்வு – தவறாக அனுப்பிய பணத்தை மீட்டுக்கொள்ளலாம்!

    • January 23, 2026

    முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்த அஜித் – எதிர்பாராத கூட்டணி, வெளியான அறிவிப்பு!

    • November 13, 2025

    அத்தியாவசிய பணிகளுக்கு மானாமதுரை-மதுரை நேரடி அரசு பேருந்து சேவையை தொடங்கிவைத்த எம்எல்ஏ.

    • September 8, 2022
    Popular Tags:
    Lifestyle,Ajithkumar,IT,Ambani,IT Company
    See All
  • உலக செய்திகள்

    அமெரிக்காவுக்கு அதிர்ச்சி தரும் புதிய ஆயுதம் தயார்… ஈரான் கடும் எச்சரிக்கை!

    • April 30, 2026

    ஈராக், குவைத் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் – ஈரான் ஊடகம் தகவல்

    • March 19, 2026

    ஈரானுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்றுபட்டு கண்டனம் தெரிவித்தன

    • March 19, 2026

    பாகிஸ்தானில் கட்டிட மேற்கூரை இடிந்து 8 பெண்கள் பலி

    • March 16, 2026
    Popular Tags:
    Tamil news,World news,america,Iran,Worldnews
    See All
  • தமிழ்நாடு செய்திகள்

    கதறி அழுதவர் தோல்வி.. ஓடிப்போனவர் வெற்றி! விஜய்க்கு திமுகவினர் கடுமை விமர்சனம்

    • May 4, 2026

    அடுத்த 2 ஆண்டுகளுக்கு தவெகவிலிருந்து ஒரு எம்பி கூட வர முடியாது! காரணம் இதோ!

    • May 4, 2026

    அதிமுக ஃபீனிக்ஸ் பறவை போல உயிர்த்துளைத்து வெற்றி! தோல்விகளுக்கு பின் எடப்பாடி பழனிசாமி ட்வீட்

    • May 4, 2026

    Axis My India Exit Poll: 5 மாநிலங்களில் கணிப்பு vs உண்மை ரிசல்ட்.. சொல்லி அடித்த உண்மை!

    • May 4, 2026
    Popular Tags:
    Tamil Nadu Politics,Tamil Nadu Election Results,tvk vijay,Tamil Nadu assembly election 2026,Vijay TVK
    See All
  • விளையாட்டு

    பெங்களூரு வீரர் புவனேஷ்வர் குமார் புதிய சாதனை படைத்தார்

    • May 1, 2026

    உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்… இந்தியா வெற்றி பெற்று அசத்தல்!

    • April 30, 2026

    திலக் வர்மாவுக்கு பேட் பரிசு அளித்த ராம் சரண்

    • March 19, 2026

    2வது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

    • March 17, 2026
    Popular Tags:
    cricket,Cricket News,Sports News,Tamil sports news,CricketNews
    See All
  • தேர்தல் களம்

“கருப்பு” படம் எப்போது ரிலீஸ்? புதிய அப்டேட் கொடுத்த ஆர்.ஜே. பாலாஜி 🎬

  • March 9, 2026
  • மித்ரா
  • 0
    • தமிழ்நாடு செய்திகள்

சென்னை:

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 45-வது திரைப்படம் ‘கருப்பு’. இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான படமாக எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘கருப்பு’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் நட்டி நடராஜ், இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், படத்தின் கதை மற்றும் திரைக்கதை குறித்து ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வம் உருவாகியுள்ளது. சமூக அக்கறை மற்றும் வலுவான கதையம்சத்துடன் படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமும் ஆவலும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கான முக்கிய காரணமாக படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாததே என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆர்.ஜே. பாலாஜி வர்ணனையாளராக கலந்து கொண்டார். அப்போது போட்டியின் நடுவே ‘கருப்பு’ படத்தின் வெளியீடு குறித்து அவர் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது. “நான் எடுத்த கருப்பு படம் எப்போது வெளியாகும் என்று எனக்கே தெரியவில்லை” என்று அவர் நகைச்சுவையாக கூறியதன் மூலம் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியது.

இதற்கு முன்பாக கடந்த மாதம் நடைபெற்ற ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.ஜே. பாலாஜி, ‘கருப்பு’ படம் சம்மர் காலத்தில், தேர்தலுக்கு பிறகு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாகும் என்ற தகவலும் பரவியது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவானது.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களிடம் நேரடியாக பேசிய அவர், “நீங்கள் காத்திருப்பதற்கான மதிப்பு கண்டிப்பாக இருக்கும். இனிமேல் நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை. இன்னும் ஒரு வாரம் அல்லது அதிகபட்சம் பத்து நாட்களுக்குள் ஒரு பெரிய அப்டேட் வரும். அந்த அப்டேட்டில் படத்தின் ரிலீஸ் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும்” என்று கூறினார்.

மேலும் பேசுகையில், “ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாகும் என்ற தகவல் உண்மையல்ல. எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை, இசையமைப்பாளருக்கும் சண்டை என்று பல வதந்திகள் பரவி வருகிறது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறதால் கொஞ்சம் கோபமாக இருப்பது எனக்கு தெரியும். ஆனால் தயவுசெய்து என்னை நம்புங்கள். இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்” என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தார்.

இதன் மூலம் ‘கருப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த அப்டேட் வெளியாகும் வரை சூர்யா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 
மித்ரா

வெற்றிக்கு பின் உணர்ச்சியில் மூழ்கிய சூர்யகுமார்… வைரலான நெகிழ்ச்சி தருணம்
சிலிண்டர் தட்டுப்பாடு: உடனடி தீர்வு தேவை – எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

Leave a Reply Cancel Reply

Latest

இந்தியா செய்திகள்

பாலியல் தாக்குதலுக்கு பெண் கொலை: குற்றவாளி கைது

  • January 2, 2026
இந்தியா செய்திகள்

வளைகுடாவில் இருந்து 2.2 லட்சம் பேர் பாதுகாப்பாக இந்தியா திரும்பினர்

  • March 16, 2026
இந்தியா செய்திகள்

ஒடிசா: சிறிய ரக விமானம் தரையில் விழுந்தது.. 6 பேர் காயம்!

  • January 10, 2026
இந்தியா செய்திகள்

மேற்காசிய மோதல்: அரசியல் செய்கிறது காங்கிரஸ் – மோடி குற்றச்சாட்டு

  • March 11, 2026
இந்தியா செய்திகள்

படுக்கையறையில் மோதல்: தூங்கிய கணவரின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி

  • January 21, 2026

Follow Us

Recent Posts

லைகா–விஷால் வழக்கு: நீதிபதி விலகல்; மாற்று பெஞ்சில் விசாரணைக்குப் பதிவுத் துறைக்கு உத்தரவு

  • November 14, 2025

இளையராஜா படங்களை சமூக ஊடகங்களில் பயன்படுத்த தடை — நீதிமன்றம் அதிரடி ஆணை”

  • November 21, 2025

“ஹரிஷ் கல்யாண் – ‘தாஷமக்கான்’ படத்தின் முதல் லுக் வெளியீடு!”

  • November 22, 2025

“அஜித்துடன் எடுத்த ஒரு செல்பி… ஆனந்தக் கண்ணீர் விட்ட மலேசிய ரசிகை!”

  • December 4, 2025

நடிகர் தர்ஷன் கொலை வழக்கு: வரும் 17ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை தொடக்கம்

  • December 5, 2025

ஹெபா படேல் நடிப்பில் ‘இஷா’ ஹாரர் படம் – கிளிம்ப்ஸ் வெளியீடு

  • December 5, 2025

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றுகிறதா நெட்பிளிக்ஸ்?

  • December 5, 2025

“நீ அழ வேண்டாம்… நான் இருக்கிறேன்!” – ரிஷப் ஷெட்டிக்கு பஞ்சுருளி ஆசீர்வாதம்

  • December 6, 2025

“அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படம்: இயக்கம் ஏ.எல். விஜயா?”

  • December 6, 2025

“பெரிய கூட்டமே வேல செய்கிறது: இயக்குநர் மோகன் ஜி”

  • December 6, 2025

Categories

  • Uncategorized (2)
  • அரசியல் (240)
  • ஆரோக்கியம் / சுகாதாரம் (19)
  • ஆன்மிகம் (17)
  • இந்தியா செய்திகள் (172)
  • உலக செய்திகள் (168)
  • கல்வி / வேலைவாய்ப்பு (6)
  • சினிமா / பொழுதுபோக்கு (185)
  • தமிழ்நாடு செய்திகள் (2,083)
  • தொழில்நுட்பம் (7)
  • வணிகம் / பொருளாதாரம் (12)
  • விளையாட்டு (193)
தமிழ்நாடு செய்திகள்

கதறி அழுதவர் தோல்வி.. ஓடிப்போனவர் வெற்றி! விஜய்க்கு திமுகவினர் கடுமை விமர்சனம்

தமிழ்நாடு செய்திகள்

அடுத்த 2 ஆண்டுகளுக்கு தவெகவிலிருந்து ஒரு எம்பி கூட வர முடியாது! காரணம் இதோ!

தமிழ்நாடு செய்திகள்

அதிமுக ஃபீனிக்ஸ் பறவை போல உயிர்த்துளைத்து வெற்றி! தோல்விகளுக்கு பின் எடப்பாடி பழனிசாமி ட்வீட்

தமிழ்நாடு செய்திகள்

Axis My India Exit Poll: 5 மாநிலங்களில் கணிப்பு vs உண்மை ரிசல்ட்.. சொல்லி அடித்த உண்மை!

தமிழ்நாடு செய்திகள்

பூம்புகார் வெற்றி: நிவேதா முருகன் மீண்டும் எம்.எல்.ஏ.!

Related Posts

கதறி அழுதவர் தோல்வி.. ஓடிப்போனவர் வெற்றி! விஜய்க்கு திமுகவினர் கடுமை விமர்சனம்

  • May 4, 2026
  • 5
  • 0
  • 0

Axis My India Exit Poll: 5 மாநிலங்களில் கணிப்பு vs உண்மை ரிசல்ட்.. சொல்லி அடித்த உண்மை!

  • May 4, 2026
  • 2
  • 0
  • 0

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் அபார வெற்றி; 2 தொகுதிகளிலும் தவெக தலைவர் மாபெரும் சாதனை

  • May 4, 2026
  • 5
  • 0
  • 0

அடுத்த 2 ஆண்டுகளுக்கு தவெகவிலிருந்து ஒரு எம்பி கூட வர முடியாது! காரணம் இதோ!

  • May 4, 2026
  • 4
  • 0
  • 0

பூம்புகார் வெற்றி: நிவேதா முருகன் மீண்டும் எம்.எல்.ஏ.!

  • May 4, 2026
  • 6
  • 0
  • 0

எழும்பூரில் தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மாபெரும் வெற்றி; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று முதலிடம்

  • May 4, 2026
  • 4
  • 0
  • 0

அதிமுக ஃபீனிக்ஸ் பறவை போல உயிர்த்துளைத்து வெற்றி! தோல்விகளுக்கு பின் எடப்பாடி பழனிசாமி ட்வீட்

  • May 4, 2026
  • 4
  • 0
  • 0

திரு.வி.க. நகரில் தவெக வேட்பாளர் பல்லவி வெற்றி; இறுதிக்கட்டத்தில் முன்னிலையை தக்கவைத்தார்

  • May 4, 2026
  • 6
  • 0
  • 0

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி; 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் பின்னடைவு

  • May 4, 2026
  • 4
  • 0
  • 0

Created by Arasu Parvai. Powered by Inclick. © 2026

  • தேர்தல் களம்
  • தமிழ்நாடு செய்திகள்
  • கல்வி / வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
  • வணிகம் / பொருளாதாரம்
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம் / சுகாதாரம்
  • உலக செய்திகள்
  • இந்தியா செய்திகள்
  • சினிமா / பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • அரசியல்
×Close