
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணியை தொடர வேண்டும் என்ற வாழ்த்துச் செய்தியை முதல்வர் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று பிரதமரின் பிறந்தநாளுடன், அவர் அரசுத் தலைமையில் பணியாற்றத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடையும் காலகட்டமும் இணைந்து கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாஜக சார்பில் பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் மற்றும் ‘Seva Sankalp Abhiyan’ போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.