Sep 7 ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். September 7, 2022
Sep 7 டில்லியில், கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். September 7, 2022
May 17 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, டி.ஆர்.டி.ஓ., தயாரித்துள்ள ‘2டிஜி’ மருந்து வினியோகத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 17) துவக்கி வைக்கிறார். May 17, 2021