தமிழகத்தின் 27 மாவட்டங்களுக்கு பயிர் காப்பீட்டு கால அவகாசம் நீட்டிப்பு – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிருக்கான காப்பீட்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:…

