தமிழகத்தில் நாளை (03.12.2025) மின்தடை – மாவட்ட வாரியான முழு விவரம்

தமிழகத்தில் நாளை 03-12-2025 (புதன்கிழமை) பல்வேறு பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்படும் என்று TNPDCL மற்றும் தமிழக மின்சார வாரியம் (TNEB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


பகல் மின்தடை அறிவிப்பு

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளை வழக்கமான மாதாந்திர மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மாவட்ட வாரியான பட்டியல் பின்வருமாறு:


கோவை மாவட்டம் – மின்தடை பகுதிகள்

  • எல்லப்பாளையம்

  • தெலுங்குபாளையம்

  • பிள்ளையப்பன்பாளையம்

  • கிருஷ்ணகவுண்டபுதூர்

  • அண்ணாமலை நகர்

  • வேலாயுதன்பாளையம்

  • செம்மணிசெட்டிபாளையம்

  • சந்தியா நகர்


திருப்பூர் மாவட்டம் – மின்தடை பகுதிகள்

அவிநாசி பகுதி:

  • ஆத்துப்பாளையம்

  • 15 வேலம்பாளையம்

  • அனுப்பர்பாளையம்

  • திலகர் நகர்

  • அங்கேரிபாளையம்

  • பெரியார் காலனி

  • அம்மாபாளையம்

  • அனுப்பர்பாளையம் புதூர்

  • வெங்கமேடு

  • மகாவிஷ்ணு நகர்

  • தண்ணீர்பந்தல் காலனி

  • AVP Layout

  • போயம்பாளையம்

  • சக்தி நகர்

  • பாண்டியன் நகர்

  • நேரு நகர்

  • குருவாயூரப்பன் நகர்

  • நஞ்சப்பா நகர்

  • லட்சுமி நகர்

  • இந்திரா நகர்

  • பிச்சம்பாளையம் புதூர்

  • குமரன் காலனி

  • செட்டிபாளையம்

  • கருப்பராயன் கோவில் பகுதி

  • சொர்ணபுரி Layout

  • ஜீவா நகர்

  • அன்னபூர்ணா Layout

  • திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரம்

  • TDB Mill பகுதிகள்


உடுமலைப்பேட்டை – மின்தடை பகுதிகள்

  • ஆனைமலை

  • VK புதூர்

  • ஒதியகுளம்

  • RC புரம்

  • குலவன்புதூர்

  • பரியபோது

  • MG புதூர்

  • CN பாளையம்

  • செம்மாடு

  • MGR புதூர்

  • அம்மன் நகர்

  • OPS நகர்

  • சேதுமடை

  • தேவிபட்டினம்


உங்கள் பகுதியில் மின்தடை நேரத்தைக் கணக்கில் கொண்டு முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளவும்.