“அரசியல் களம் சூடு பிடிக்கிறது; எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்”
சென்னை:முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தனது எம்எல்ஏ பதவிக்கு ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்து…

