தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் ஈர்க்கும் முக்கிய வி.ஐ.பி. தொகுதிகள் மற்றும் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது:

முக்கிய வி.ஐ.பி. தொகுதிகள் – வேட்பாளர் பட்டியல்
🔹 கொளத்தூர் (சென்னை)
- திமுக – மு.க. ஸ்டாலின்
- அதிமுக – சந்தானகிருஷ்ணன்
- தவெக – வி.எஸ். பாபு
- நாம் தமிழர் – சவுந்திரபாண்டியன்
🔹 எடப்பாடி (சேலம்)
- அதிமுக – எடப்பாடி பழனிசாமி
- திமுக – காசி
- தவெக – அருண்குமார்
- நாம் தமிழர் – பிரியதர்சினி
🔹 பெரம்பூர் (சென்னை)
- தவெக – விஜய்
- திமுக – ஆர்.டி. சேகர்
- பாமக – திலகபாமா
- நாம் தமிழர் – வெற்றித்தமிழன்
🔹 திருச்சி கிழக்கு
- தவெக – விஜய்
- திமுக – இனிகோ இருதயராஜ்
- அதிமுக – ராஜசேகரன்
- நாம் தமிழர் – கிருஷ்ணசாமி
🔹 காரைக்குடி
- நாம் தமிழர் – சீமான்
- காங்கிரஸ் – மாங்குடி
- அமமுக – தேர்போகி பாண்டி
- தவெக – பிரபு
🔹 சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
- திமுக – உதயநிதி ஸ்டாலின்
- அதிமுக – ஆதிராஜாராம்
- தவெக – செல்வம்
- நாம் தமிழர் – ஆயிஷா
🔹 போடிநாயக்கனூர்
- திமுக – ஓ. பன்னீர்செல்வம்
- அதிமுக – நாராயணசாமி
- தவெக – பிரகாஷ்
- நாம் தமிழர் – கலையரசு
🔹 சாத்தூர்
- பாஜக – நயினார் நாகேந்திரன்
- திமுக – கடற்கரை ராஜ்
- தவெக – அஜித்
- நாம் தமிழர் – ஆனந்தராஜா
🔹 ஸ்ரீபெரும்புதூர்
- காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை
- அதிமுக – பழனி
- தவெக – தென்னரசு
- நாம் தமிழர் – சிந்து
🔹 அவிநாசி
- பாஜக – எல். முருகன்
- திமுக – கோகிலா மணி
- தவெக – கமலி
- நாம் தமிழர் – மேனகா
🔹 மயிலாப்பூர்
- பாஜக – தமிழிசை சவுந்தரராஜன்
- திமுக – வேலு
- தவெக – வெங்கட்ரமணன்
- நாம் தமிழர் – அருண்
🔹 விருத்தாசலம்
- தேமுதிக – பிரேமலதா
- பாமக – தமிழரசி
- தவெக – விஜய்
- நாம் தமிழர் – ஆனந்தி
🔹 தர்மபுரி
- பாமக – சவுமியா அன்புமணி
- தேமுதிக – இளங்கோவன்
- தவெக – சிவன்
- நாம் தமிழர் – சாந்தலட்சுமி
🔹 காட்பாடி
- திமுக – துரைமுருகன்
- அதிமுக – ராமு
- தவெக – சுதாகர்
- நாம் தமிழர் – திருக்குமரன்
🔹 கோவை வடக்கு
- பாஜக – வானதி சீனிவாசன்
- திமுக – செந்தமிழ்செல்வன்
- தவெக – சம்பத்குமார்
- நாம் தமிழர் – நர்மதா
🔹 தியாகராய நகர்
- தவெக – புஸ்சி ஆனந்த்
- திமுக – ராஜா அன்பழகன்
- அதிமுக – சத்யா
- நாம் தமிழர் – அனுஷா
🔹 வில்லிவாக்கம்
- தவெக – ஆதவ் அர்ஜூனா
- திமுக – கார்த்திக் மோகன்
- அதிமுக – விஜயகுமார்
- நாம் தமிழர் – ரோஷினி
🔹 திரு.வி.க நகர்
- அதிமுக – பொற்கொடி
- திமுக – ரவிச்சந்திரன்
- தவெக – பல்லவி
- நாம் தமிழர் – ஜெகதீஷ்
🔹 திருச்செங்கோடு
- கொமதேக – ஈஸ்வரன்
- அதிமுக – சந்திரசேகர்
- தவெக – அருண்ராஜ்
- நாம் தமிழர் – ரேவதி
🔹 நாகப்பட்டினம்
- மனிதநேய மக்கள் கட்சி – ஜவாஹிருல்லா
- அதிமுக – கதிரவன்
- தவெக – சுகுமார்
- நாம் தமிழர் – பாத்திமா
🔹 சிதம்பரம்
- மஜக – தமிமுன் அன்சாரி
- அதிமுக – பாண்டியன்
- தவெக – பாரி
- நாம் தமிழர் – தமிழ்
🔹 சிவகங்கை
- கருணாஸ்
- அதிமுக – செந்தில்நாதன்
- தவெக – ராணி
- நாம் தமிழர் – இந்துஜா
🔹 பென்னாகரம்
- காங்கிரஸ் – தமிழ்குமரன்
- பாமக – செல்வம்
- தவெக – கஜேந்திரன்
- நாம் தமிழர் – பழனியம்மாள்
🔹 மதுரை மத்தி
- திமுக – பழனிவேல் தியாகராஜன்
- புதிய நீதிக்கட்சி – சுந்தர் சி
- தவெக – முஸ்தபா
- நாம் தமிழர் – ஹக்கிம்
🔹 ராஜபாளையம்
- திமுக – தங்கப்பாண்டியன்
- தமமுக – பிரிசில்லா
- தவெக – ஜெகதீஸ்வரி
- நாம் தமிழர் – கார்த்திக்
🔹 விருதுநகர்
- தேமுதிக – விஜய பிரபாகர்
- அதிமுக – கணேசன்
- தவெக – செல்வம்
- நாம் தமிழர் – லட்சுமணன்
🔹 ராதாபுரம்
- திமுக – அப்பாவு
- பாஜக – பாலகிருஷ்ணன்
- தவெக – சதீஷ்
- நாம் தமிழர் – கிரிஜா