சென்னையில் மின்சார வாரியத்தின் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் 22.07.2026 (புதன்கிழமை) அன்று பல்வேறு பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் மதியம் 2:00 மணிக்குள் முடிவடைந்தால், முன்னதாகவே மின் விநியோகம் சீரமைக்கப்படும்.

மின் தடை ஏற்படும் முக்கியப் பகுதிகள்:

பகுதி மின் தடை ஏற்படும் உட்பகுதிகள்
கோவிலம்பாக்கம் ஓம் சக்தி நகர், சுபிக்ஷா அவென்யூ, சுசிலா நகர், பெரியார் சாலை, வடக்குப்பட்டு பிரதான சாலை, திருவேங்கடம் நகர், திருவள்ளூர் தெரு உள்ளிட்டவை.
ராமாபுரம் ராயலா நகர், காந்தி நகர், நேரு நகர், குமரன் நகர், ஜெயபாலாஜி நகர், வள்ளுவர் சாலை, ஜி ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர், கங்கை அவன்யு, மாரியம்மன் கோயில் தெரு.
முகலிவாக்கம் சுரேஷ் நகர், உதயா நகர், குருசாமி நகர், சந்தோஷ் நகர், அவலன்சேரி, லக்ஷ்மி நகர், ஒத்தவாடை தெரு, ஏவி மல்லீஸ், ப்ரைம் எக்ஸ், நாராயணன் நகர்.
அடையாறு காந்தி நகர் 1-வது முதல் 3-வது பிரதான சாலை வரை.
பல்லாவரம் மல்லிகா நகர், ஹரியன் தெரு, பாரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு, ஆபீசர் லேன், வெட்டரன் லேன்.
கீழ்க்கட்டளை ஈஸ்வரி நகர், நியூ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சித்ரா டவுன்ஷிப், ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ், லத்தீப் காலனி, காமராஜர் நகர்.
ஆலந்தூர் எம்.கே.என். சாலை, அஷர்கானா, ஜி.எஸ்.டி. சாலை, ஈஸ்வரன் கோயில் தெரு, ஆதம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் அபார்ட்மெண்ட்ஸ், வேளச்சேரி சாலை, என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி.
பெரும்பாக்கம் டிஎச்எஸ்சிபி பிளாக் (ஏஐ, ஏஜே, ஏகே), கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், பெரும்பாக்கம் பிரதான சாலை, அரசு மருத்துவமனை, சி.பி.ஐ. காலனி.
மாங்காடு ஜனனி நகர், சிதம்பரம் நகர், மலையம்பாக்கம், ரகுநாதபுரம், இந்திர நகர், செல்வராஜ் நகர், சாதிக் நகர், சிவானந்த நகர், ஸ்ரீராம் நகர், சக்ரா நகர், குன்றத்தூர் பிரதான சாலை.
ஆவடி சி.டி.எச் சாலை, போலீஸ் கன்வர்சன் ஹால், சரஸ்வதி நகர், தென்றல் நகர்.

பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் இந்தத் தற்காலிக மின் தடையைக் கருத்தில் கொண்டு தங்களுக்குத் தேவையான முன் ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.