அரசுபர்வைஅரசுபர்வைஅரசு பார்வை
  • Home
  • இந்தியா செய்திகள்

    பஞ்சாபில் சோகம்: கணவரை இழந்த பெண் தனது 3 குழந்தைகளைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை.

    • July 3, 2026

    இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வரும் சிறுத்தை: நீலகிரி மக்கள் பீதி!

    • June 17, 2026

    இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி புதிய உச்சம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    • June 17, 2026

    “சாக்கடையில் இருக்க வேண்டியது…” கரப்பான் பூச்சி கட்சி என பவன் கல்யாண் கடும் விமர்சனம்!

    • June 15, 2026
    Popular Tags:
    tamilnadu,Political news,india,BreakingNewsTamil,Breaking News
    See All
  • தொழில்நுட்பம்
    உலகின் முன்னணி 10 ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் யார்? முழு தகவல்!

    உலகின் முன்னணி 10 ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் யார்? முழு தகவல்!

    • January 23, 2026
    யூபிஐ பரிவர்த்தனையில் புதிய தீர்வு – தவறாக அனுப்பிய பணத்தை மீட்டுக்கொள்ளலாம்!

    யூபிஐ பரிவர்த்தனையில் புதிய தீர்வு – தவறாக அனுப்பிய பணத்தை மீட்டுக்கொள்ளலாம்!

    • January 23, 2026

    முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்த அஜித் – எதிர்பாராத கூட்டணி, வெளியான அறிவிப்பு!

    • November 13, 2025

    அத்தியாவசிய பணிகளுக்கு மானாமதுரை-மதுரை நேரடி அரசு பேருந்து சேவையை தொடங்கிவைத்த எம்எல்ஏ.

    • September 8, 2022
    Popular Tags:
    Lifestyle,Ajithkumar,UPI,IT,Ambani
    See All
  • உலக செய்திகள்

    எத்தியோப்பியாவில் கோர விபத்து.. பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 31 பேர் உயிரிழப்பு!

    • June 15, 2026

    அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது.. இஸ்ரேல் திட்டவட்டம்!

    • June 15, 2026

    அமெரிக்காவில் ஸ்கை டைவிங் விமானம் விபத்து.. 12 பேர் பலி!

    • June 15, 2026

    உலகின் மிகப்பெரிய பணக்காரர்… ஆனால் 400 சதுர அடி வீட்டில் வாழும் எலான் மஸ்க்!

    • June 15, 2026
    Popular Tags:
    World news,Breaking News,அமெரிக்கா,ஈரான்,Business News
    See All
  • தமிழ்நாடு செய்திகள்

    ஒப்பந்த முறையைக் கைவிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பக் கோரிக்கை!

    • August 18, 2026

    வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை எதிரொலி: தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

    • August 18, 2026

    பௌத்தர்கள் புனிதப் பயண மானியம்: விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு தகவல்.

    • August 18, 2026

    போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரந்தரமாக நிரப்ப வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

    • August 18, 2026
    Popular Tags:
    TamilNaduNews,TamilNaduGovernment,TNGovernment,SocialJustice,ChennaiWeather
    See All
  • விளையாட்டு

    துனிசியாவை துவம்சம் செய்த சுவீடன்.. உலகக் கோப்பையில் கோல் மழை!

    • June 15, 2026

    கடைசி நிமிட கோல் கைகொடுத்தது.. ஈகுவடாரை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய ஐவரிகோஸ்ட்!

    • June 15, 2026

    ஷெட்ஜின் அரைசதம் அசத்தல்.. இலங்கை-ஏ அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த இந்தியா-ஏ!

    • June 15, 2026

    நேஷன்ஸ் கோப்பை ஆக்கி: அமெரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி!

    • June 15, 2026
    Popular Tags:
    Sports News,Cricket News,அமெரிக்கா,விளையாட்டு செய்திகள்,கிரிக்கெட்
    See All
  • தேர்தல் களம்

தவெகவுடன் கூட்டணி பேச்சு? நயினார் நாகேந்திரன் விளக்கம்

  • March 9, 2026
  • மித்ரா
  • 0
    • தமிழ்நாடு செய்திகள்

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் நெருங்கியதுடன் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைப்பதிலும், வலுப்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. “அரசியலில் நிரந்தர பகைவர்களோ நண்பர்களோ இல்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு கட்சிகள் புதிய கூட்டணிகளை அமைத்து அரசியல் கணக்குகளை போடுகின்றன.

தற்போதைய சூழலில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. கூட்டணி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மறுபுறம், கடந்த தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் அ.தி.மு.க.வும் முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. இந்த அரசியல் போட்டி காரணமாக மாநில அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.

இதற்கிடையே நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. கட்சி தொடங்கிய பிறகு விஜய் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள ஆதரவு காரணமாக தமிழக அரசியல் களத்தில் த.வெ.க. முக்கிய கவனம் பெறுகிறது. இதனால் முக்கிய அரசியல் கட்சிகளின் கூட்டணி அரசியலிலும் புதிய சமன்பாடுகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது தி.மு.க. தலைமையில் 26 கட்சிகள் இணைந்த ‘மெகா’ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியிலும் பல கட்சிகள் இணைந்துள்ளன. இந்த அணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.வை தங்களது அணியில் சேர்க்க பா.ஜ.க. சில மாதங்களுக்கு முன்பே முயற்சிகளை தொடங்கியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் அப்போது அந்த முயற்சி வெற்றியடையவில்லை என்று கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு நடிகர் விஜய் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வருகிற 10-ந்தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னதாக திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்த நாளில் ஆஜராக முடியாது என்றும், சுமார் 10 நாட்களுக்கு பிறகு சி.பி.ஐ. குறிப்பிடும் மற்றொரு தேதியில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் விஜய் தரப்பில் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையிலேயே அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க. இணைவதற்கான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நடிகர் விஜய் விரைவில் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்பட்டதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

த.வெ.க. கூட்டணியில் இணைந்தால் அது தி.மு.க. கூட்டணியை விட வலுவான கூட்டணியாக மாறும் என பா.ஜ.க. கணக்கிட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.க்கு சுமார் 50 தொகுதிகள் வழங்கப்படலாம் என்றும், விஜய்க்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கும் வாய்ப்பும் பேசப்பட்டதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த தகவல்களை மறுத்தார். தவெகவுடன் பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவது வெறும் வதந்தி மட்டுமே என அவர் தெரிவித்தார்.

மேலும், தவெக கட்சியில் நாளை வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ள நிலையில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பப்பட்டதற்கும் பா.ஜ.க.க்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். அதேபோல் அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் இதுவரை தொடங்கவில்லை என்றும், பேச்சுவார்த்தை தொடங்கும் போது அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பேன் என்றும் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார்.

 
 
 
 
 
Tags: AIADMK, AmitShah, BJP, BJPAlliance, CBI, DMK, Election2026, KarurCase, NainarNagendran, PoliticalAlliance, PoliticalNews, TamilNaduElection, TamilNaduPolitics, TVK, Vijay
மித்ரா

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
எதிர்காலக் கல்விக்கு ஏஐ, ஆட்டோமேஷன் அவசியம் – மோடி வலியுறுத்தல்

Leave a Reply Cancel Reply

Latest

இந்தியா செய்திகள்

புதுச்சேரி: பாஜக குழுவை சந்திக்காமல் சென்ற ரங்கசாமி

  • March 19, 2026
இந்தியா செய்திகள்

கர்நாடக பஸ் விபத்தில் 17 உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

  • December 25, 2025
இந்தியா செய்திகள்

பிரதமர் மோடியுடன் செசல்ஸ் குடியரசுத் தலைவர் உத்தியோகபூர்வ சந்திப்பு

  • February 9, 2026
இந்தியா செய்திகள்

காதல் திருமணம் முடிந்து முதலிரவு முன் மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்

  • February 27, 2026
இந்தியா செய்திகள்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி – நெதன்யாகு, ஹெர்ஜோக் சந்திப்பு இன்று

  • February 25, 2026

Follow Us

Recent Posts

லைகா–விஷால் வழக்கு: நீதிபதி விலகல்; மாற்று பெஞ்சில் விசாரணைக்குப் பதிவுத் துறைக்கு உத்தரவு

  • November 14, 2025

இளையராஜா படங்களை சமூக ஊடகங்களில் பயன்படுத்த தடை — நீதிமன்றம் அதிரடி ஆணை”

  • November 21, 2025

“ஹரிஷ் கல்யாண் – ‘தாஷமக்கான்’ படத்தின் முதல் லுக் வெளியீடு!”

  • November 22, 2025

“அஜித்துடன் எடுத்த ஒரு செல்பி… ஆனந்தக் கண்ணீர் விட்ட மலேசிய ரசிகை!”

  • December 4, 2025

நடிகர் தர்ஷன் கொலை வழக்கு: வரும் 17ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை தொடக்கம்

  • December 5, 2025

ஹெபா படேல் நடிப்பில் ‘இஷா’ ஹாரர் படம் – கிளிம்ப்ஸ் வெளியீடு

  • December 5, 2025

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றுகிறதா நெட்பிளிக்ஸ்?

  • December 5, 2025

“நீ அழ வேண்டாம்… நான் இருக்கிறேன்!” – ரிஷப் ஷெட்டிக்கு பஞ்சுருளி ஆசீர்வாதம்

  • December 6, 2025

“அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படம்: இயக்கம் ஏ.எல். விஜயா?”

  • December 6, 2025

“பெரிய கூட்டமே வேல செய்கிறது: இயக்குநர் மோகன் ஜி”

  • December 6, 2025

Categories

  • Blog (7)
  • Uncategorized (2)
  • அரசியல் (241)
  • ஆரோக்கியம் / சுகாதாரம் (20)
  • ஆன்மிகம் (22)
  • இந்தியா செய்திகள் (183)
  • உலக செய்திகள் (174)
  • கல்வி / வேலைவாய்ப்பு (6)
  • சினிமா / பொழுதுபோக்கு (192)
  • தமிழ்நாடு செய்திகள் (3,885)
  • தொழில்நுட்பம் (7)
  • வணிகம் / பொருளாதாரம் (17)
  • விளையாட்டு (202)
தமிழ்நாடு செய்திகள்

ஒப்பந்த முறையைக் கைவிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பக் கோரிக்கை!

தமிழ்நாடு செய்திகள்

வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை எதிரொலி: தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை!

தமிழ்நாடு செய்திகள்

பௌத்தர்கள் புனிதப் பயண மானியம்: விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு தகவல்.

தமிழ்நாடு செய்திகள்

போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரந்தரமாக நிரப்ப வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

தமிழ்நாடு செய்திகள்

பல ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடு திரும்பிய திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை – தலைமைச் செயலகத்தில் பார்வை!

Related Posts

கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சியாக இருக்கிறோம் – திருமாவளவன் பெருமிதம்!

  • August 18, 2026
  • 3
  • 0
  • 0

3 தமிழர்கள் உயிரிழப்பு விவகாரம்: கர்நாடக முதல்-மந்திரிக்கு வேல்முருகன் கண்டனம்; சிபிஐ விசாரணை கோரிக்கை.

  • August 18, 2026
  • 2
  • 0
  • 0

லோ-வோல்டேஜ் சிக்கலால் மக்கள் அவதி; தவெக அரசின் மெத்தனப்போக்கைச் சாடிய நயினார் நாகேந்திரன்.

  • August 17, 2026
  • 2
  • 0
  • 0

மேகமலை – வருசநாடு பகுதி மக்கள் விவகாரம்: சீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு திருமாவளவன் வரவேற்பு!

  • August 18, 2026
  • 3
  • 0
  • 0

பாஜகவின் தேசிய நிர்வாகிகளை மாற்றியமைத்தார் நிதின் நவீன்: 65 பேர் புதிய பொறுப்புகளில் நியமனம்!

  • August 17, 2026
  • 3
  • 0
  • 0

வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்: தவெக ஆட்சி மீது டிடிவி தினகரன் பாய்ச்சல்.

  • August 17, 2026
  • 2
  • 0
  • 0

டெண்டர் முறைகேடு புகார்கள் குறித்து மக்கள் மன்றத்தில் அமைச்சர் விளக்கம் தர வேண்டும் – நயினார் நாகேந்திரன்!

  • August 18, 2026
  • 3
  • 0
  • 0

தமிழர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டது காங்கிரஸ்: மாணிக்கம் தாகூருக்கு பாஜக தலைவர் கண்டனம்.

  • August 17, 2026
  • 5
  • 0
  • 0

மதவாதக் கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது: சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் மீது வீராபாண்டியன் விமர்சனம்.

  • August 17, 2026
  • 3
  • 0
  • 0

Created by Arasu Parvai. Powered by Inclick. © 2026

  • தேர்தல் களம்
  • தமிழ்நாடு செய்திகள்
  • கல்வி / வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
  • வணிகம் / பொருளாதாரம்
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம் / சுகாதாரம்
  • உலக செய்திகள்
  • இந்தியா செய்திகள்
  • சினிமா / பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • அரசியல்
×Close