தமிழக தேர்தல் மதியம் 3 மணி நிலவரம்: மாவட்ட வாரியாக பதிவான ஓட்டுகள் சதவீதம்
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கரூர் 76.08%, சேலம் 75.79%, ஈரோடு 75.61% என அதிக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:
- அரியலூர் – 68.97%
- செங்கல்பட்டு – 69.46%
- சென்னை – 68.13%
- கோவை – 71.16%
- கடலூர் – 68.53%
- தர்மபுரி – 74.68%
- திண்டுக்கல் – 74.35%
- ஈரோடு – 75.61%
- கள்ளக்குறிச்சி – 71.11%
- காஞ்சிபுரம் – 72.51%
- கன்னியாகுமரி – 61.95%
- கரூர் – 76.08%
- கிருஷ்ணகிரி – 70.07%
- மதுரை – 67.15%
- மயிலாடுதுறை – 65.80%
- நாகப்பட்டினம் – 69.96%
- நாமக்கல் – 76.43%
- பெரம்பலூர் – 70.54%
- புதுக்கோட்டை – 69.85%
- ராமநாதபுரம் – 63.14%
- ராணிப்பேட்டை – 72.46%
- சேலம் – 75.79%
- சிவகங்கை – 64.74%
- தென்காசி – 67.14%
- தஞ்சாவூர் – 66.65%
- நீலகிரி – 63.67%
- தேனி – 67.68%
- திருவள்ளூர் – 68.07%
- திருவாரூர் – 68.43%
- தூத்துக்குடி – 65.18%
- திருச்சி – 71.05%
- திருநெல்வேலி – 62.84%
- திருப்பத்தூர் – 71.46%
- திருப்பூர் – 75.38%
- திருவண்ணாமலை – 72.19%
- வேலூர் – 71.23%
- விழுப்புரம் – 71.65%
- விருதுநகர் – 70.24%