அரசுபர்வைஅரசுபர்வைஅரசு பார்வை
  • Home
  • இந்தியா செய்திகள்

    இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வரும் சிறுத்தை: நீலகிரி மக்கள் பீதி!

    • June 17, 2026

    இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி புதிய உச்சம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    • June 17, 2026

    “சாக்கடையில் இருக்க வேண்டியது…” கரப்பான் பூச்சி கட்சி என பவன் கல்யாண் கடும் விமர்சனம்!

    • June 15, 2026

    ஒரே இரவில் வைரலான NCPI.. அங்கீகாரமே இல்லாத கட்சிக்காக TMC எம்பிக்கள் செய்த செயல்!

    • June 15, 2026
    Popular Tags:
    Political news,tamilnadu,india,Breaking News,Nilgiris
    See All
  • தொழில்நுட்பம்
    உலகின் முன்னணி 10 ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் யார்? முழு தகவல்!

    உலகின் முன்னணி 10 ஐடி நிறுவனங்கள் – முதல் இடத்தில் யார்? முழு தகவல்!

    • January 23, 2026
    யூபிஐ பரிவர்த்தனையில் புதிய தீர்வு – தவறாக அனுப்பிய பணத்தை மீட்டுக்கொள்ளலாம்!

    யூபிஐ பரிவர்த்தனையில் புதிய தீர்வு – தவறாக அனுப்பிய பணத்தை மீட்டுக்கொள்ளலாம்!

    • January 23, 2026

    முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்த அஜித் – எதிர்பாராத கூட்டணி, வெளியான அறிவிப்பு!

    • November 13, 2025

    அத்தியாவசிய பணிகளுக்கு மானாமதுரை-மதுரை நேரடி அரசு பேருந்து சேவையை தொடங்கிவைத்த எம்எல்ஏ.

    • September 8, 2022
    Popular Tags:
    Lifestyle,Ajithkumar,IT,UPI,Ambani
    See All
  • உலக செய்திகள்

    எத்தியோப்பியாவில் கோர விபத்து.. பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 31 பேர் உயிரிழப்பு!

    • June 15, 2026

    அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது.. இஸ்ரேல் திட்டவட்டம்!

    • June 15, 2026

    அமெரிக்காவில் ஸ்கை டைவிங் விமானம் விபத்து.. 12 பேர் பலி!

    • June 15, 2026

    உலகின் மிகப்பெரிய பணக்காரர்… ஆனால் 400 சதுர அடி வீட்டில் வாழும் எலான் மஸ்க்!

    • June 15, 2026
    Popular Tags:
    World news,Breaking News,அமெரிக்கா,Business News,International news
    See All
  • தமிழ்நாடு செய்திகள்

    கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாரமா? ஜூன் 18 – 24 வார ராசிபலன்!

    • June 17, 2026

    மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி? பணவரவு, குடும்பம், தொழிலில் என்ன பலன்?

    • June 17, 2026

    “மின் கட்டண உயர்வை மக்கள் ஏற்க மாட்டார்கள்”.. தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் எச்சரிக்கை!

    • June 17, 2026

    40 வயதிலும் உலகக் கோப்பையில் மிரட்டிய வோசின்ஹா.. ஸ்பெயினை தடுத்த கேப் வெர்டேவின் ‘தடுப்புச் சுவர்’ யார்?

    • June 17, 2026
    Popular Tags:
    Tamil Nadu Politics,Tamil Nadu News,Political news,Tamil Nadu Government,Law and Order
    See All
  • விளையாட்டு

    துனிசியாவை துவம்சம் செய்த சுவீடன்.. உலகக் கோப்பையில் கோல் மழை!

    • June 15, 2026

    கடைசி நிமிட கோல் கைகொடுத்தது.. ஈகுவடாரை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய ஐவரிகோஸ்ட்!

    • June 15, 2026

    ஷெட்ஜின் அரைசதம் அசத்தல்.. இலங்கை-ஏ அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த இந்தியா-ஏ!

    • June 15, 2026

    நேஷன்ஸ் கோப்பை ஆக்கி: அமெரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி!

    • June 15, 2026
    Popular Tags:
    Sports News,Cricket News,அமெரிக்கா,விளையாட்டு செய்திகள்,கிரிக்கெட்
    See All
  • தேர்தல் களம்

திரு.வி.க.நகர்–ராயபுரத்தில் ரூ.2.76 கோடி திட்டங்கள் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு

  • March 5, 2026
  • மித்ரா
  • 0
    • தமிழ்நாடு செய்திகள்

சென்னை:

சென்னையில் திரு.வி.க.நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் பல்வேறு பொதுமக்கள் பயன்பாட்டு திட்டப்பணிகள் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. இந்த திட்டங்களை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த திரு.வி.க.நகர் மண்டலத்தின் வார்டு 64-இல் உள்ள சீனிவாசா நகரில் செயல்படும் சென்னை தொடக்கப் பள்ளியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடத்தை அமைச்சர் பார்வையிட்டார். மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வி சூழல் கிடைக்கும் வகையில் இந்த புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சென்னை பெருநகர் வளர்ச்சி ஆணையம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் நவீன அங்காடி கட்டிடத்தையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வார்டு 68-இல் உள்ள ஜவஹர் நகரில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் உடற்பயிற்சி கூடத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல் வார்டு 70-இல் உள்ள ரமணா நகர், கவுதமபுரம் பகுதியில் பல்நோக்கு மையக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டு வரும் நியாய விலை கடைகளின் இறுதிக்கட்ட பணிகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதியின் வார்டு 71-இல் உள்ள புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை அமைச்சர் சேகர்பாபு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த பூங்காவில் நடைபாதை, கழிப்பறை வசதி, பாதுகாவலர் அறை, கேஜிபோ, திறந்தவெளி உடற்பயிற்சி பகுதி, சிறுவர்கள் விளையாடும் பகுதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மின்மாற்றிகளை சுற்றி பாதுகாப்பு கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக சாய்தள சறுக்கு விளையாட்டு, ஏறும் விளையாட்டு, ஊஞ்சல், குடை ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனுடன் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய Street Workout, Forearm Twirl, Chest Press, Shoulder Twirl, Cross Trainer, Core Twister, Leg Press, Pedaling Bicycle போன்ற திறந்தவெளி உடற்பயிற்சி சாதனங்களும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் எழும்பூர் சட்டமன்ற தொகுதியின் ராயபுரம் மண்டலத்தில் உள்ள வார்டு 58-இல் ராட்லர் தெருவில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சி கூடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதி மூலம் 595 சதுர அடி பரப்பளவில் இந்த பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் பயிற்சி மையத்தில் உட்புற மற்றும் வெளிப்புற பயிற்சிக்கான வசதிகள், பாதுகாவலர் அறை, அலுவலக அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி பெற்று தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி, வட்டார துணை ஆணையாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
 
 
 
 
Tags: ChennaiCity, ChennaiCorporation, ChennaiDevelopment, ChennaiNews, ChennaiUpdates, DMKGovernment, InfrastructureDevelopment, PKSekarbabu, PublicFacilities, PublicProjects, Royapuram, TamilNaduGovernment, TamilNaduNews, TVKNagar, UrbanDevelopment
மித்ரா

நாங்குநேரி இரட்டைக் கொலை: பழிவாங்கல் காரணமாக 7 பேர் கைது
ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: மோடி ஏன் கண்டனம் இல்லை? – மு.வீரபாண்டியன் கேள்வி

Leave a Reply Cancel Reply

Latest

இந்தியா செய்திகள்

சஞ்சார் சாத்தி ஆப் கட்டாயமில்லை: மத்திய அரசு அதிகாரப்பூர்வ விளக்கம்”

  • December 2, 2025
இந்தியா செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பின்னடைவு: சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

  • January 27, 2026
இந்தியா செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

  • November 17, 2025
இந்தியா செய்திகள்

உ.பி. விபத்து: லாரி கார் மீது கவிழ்ந்து டிரைவர் பலி!

  • December 29, 2025
இந்தியா செய்திகள்

காமேனியின் உடல் ஜூலை 9-ல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிப்பு

  • June 13, 2026

Follow Us

Recent Posts

லைகா–விஷால் வழக்கு: நீதிபதி விலகல்; மாற்று பெஞ்சில் விசாரணைக்குப் பதிவுத் துறைக்கு உத்தரவு

  • November 14, 2025

இளையராஜா படங்களை சமூக ஊடகங்களில் பயன்படுத்த தடை — நீதிமன்றம் அதிரடி ஆணை”

  • November 21, 2025

“ஹரிஷ் கல்யாண் – ‘தாஷமக்கான்’ படத்தின் முதல் லுக் வெளியீடு!”

  • November 22, 2025

“அஜித்துடன் எடுத்த ஒரு செல்பி… ஆனந்தக் கண்ணீர் விட்ட மலேசிய ரசிகை!”

  • December 4, 2025

நடிகர் தர்ஷன் கொலை வழக்கு: வரும் 17ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை தொடக்கம்

  • December 5, 2025

ஹெபா படேல் நடிப்பில் ‘இஷா’ ஹாரர் படம் – கிளிம்ப்ஸ் வெளியீடு

  • December 5, 2025

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றுகிறதா நெட்பிளிக்ஸ்?

  • December 5, 2025

“நீ அழ வேண்டாம்… நான் இருக்கிறேன்!” – ரிஷப் ஷெட்டிக்கு பஞ்சுருளி ஆசீர்வாதம்

  • December 6, 2025

“அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படம்: இயக்கம் ஏ.எல். விஜயா?”

  • December 6, 2025

“பெரிய கூட்டமே வேல செய்கிறது: இயக்குநர் மோகன் ஜி”

  • December 6, 2025

Categories

  • Blog (1)
  • Uncategorized (2)
  • அரசியல் (241)
  • ஆரோக்கியம் / சுகாதாரம் (19)
  • ஆன்மிகம் (22)
  • இந்தியா செய்திகள் (182)
  • உலக செய்திகள் (174)
  • கல்வி / வேலைவாய்ப்பு (6)
  • சினிமா / பொழுதுபோக்கு (192)
  • தமிழ்நாடு செய்திகள் (2,807)
  • தொழில்நுட்பம் (7)
  • வணிகம் / பொருளாதாரம் (17)
  • விளையாட்டு (202)
தமிழ்நாடு செய்திகள்

கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாரமா? ஜூன் 18 – 24 வார ராசிபலன்!

தமிழ்நாடு செய்திகள்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி? பணவரவு, குடும்பம், தொழிலில் என்ன பலன்?

தமிழ்நாடு செய்திகள்

“மின் கட்டண உயர்வை மக்கள் ஏற்க மாட்டார்கள்”.. தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் எச்சரிக்கை!

தமிழ்நாடு செய்திகள்

40 வயதிலும் உலகக் கோப்பையில் மிரட்டிய வோசின்ஹா.. ஸ்பெயினை தடுத்த கேப் வெர்டேவின் ‘தடுப்புச் சுவர்’ யார்?

தமிழ்நாடு செய்திகள்

“வளர்ச்சி யாருக்காக?”.. ஜி7 மாநாட்டில் உலக நாடுகளிடம் பிரதமர் மோடி எழுப்பிய முக்கிய கேள்வி!

Related Posts

நீட் மறுதேர்வு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் விசாரணை!

  • June 17, 2026
  • 7
  • 0
  • 0

பயிர்க் கடன் தள்ளுபடி விவகாரத்தில் அரசுக்குத் தோல்வி: எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

  • June 16, 2026
  • 4
  • 0
  • 0

குழந்தைகள் பாதுகாப்பு மிக முக்கியம்! சமுதாயத்திற்கு எச்சரிக்கை விடுத்த லதா ரஜினிகாந்த்

  • June 16, 2026
  • 4
  • 0
  • 0

வாக்குறுதிகள் என்னாச்சு? நிதிநிலையை மேம்படுத்த அரசின் செயல்திட்டம் என்ன? – அன்புமணி அதிரடி!

  • June 17, 2026
  • 3
  • 0
  • 0

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: ஜூன் 17-ம் தேதி முதல் மழை தீவிரமடையக்கூடும்

  • June 16, 2026
  • 5
  • 0
  • 0

கந்து வட்டிக்காரர் போலச் செயல்படும் அரசு! கடன் வரம்பு உயர்வு குறித்து நயினார் நாகேந்திரன் ஆவேசம்

  • June 16, 2026
  • 4
  • 0
  • 0

தமிழக நிதிநிலை: வெறும் பேச்சோடு நிற்காமல் செயலில் மேம்படுத்துங்கள் – அரசுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

  • June 17, 2026
  • 4
  • 0
  • 0

“பாஜகவை விட்டுச் சென்றவர்கள் காணாமல் போயினர்” – அண்ணாமலை விவகாரத்தில் அதிரடி காட்டிய ஹெச்.ராஜா!

  • June 16, 2026
  • 4
  • 0
  • 0

அதிமுகவிலிருந்து விலகினார் சி. விஜயபாஸ்கர்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

  • June 16, 2026
  • 2
  • 0
  • 0

Created by Arasu Parvai. Powered by Inclick. © 2026

  • தேர்தல் களம்
  • தமிழ்நாடு செய்திகள்
  • கல்வி / வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
  • வணிகம் / பொருளாதாரம்
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம் / சுகாதாரம்
  • உலக செய்திகள்
  • இந்தியா செய்திகள்
  • சினிமா / பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • அரசியல்
×Close